மயிலாடுதுறை கிளை


நாகை வடக்கு மயிலாடுதுறை கிளை சார்பாக
26.05.2012 அன்றுகல்வி உதவி பெறும் முறைகள் தகுதிகள்என்ற
தலைப்பில் நோட்டிஸ் வினியோகிக்கப்பட்டது. 

மயிலாடுதுறை கிளை

நாகை வடக்கு மயிலாடுதுறை கிளை சார்பாக25.05.2012 அன்று இடையூறுகளைத் தவிர்த்தல்எனற தலைப்பில் 
நோட்டிஸ் விநியோகிக்கப்பட்டது.

துளசேந்திரப்புரம் கிளை


நாகை வடக்கு மாவட்டம்துளசேந்திரப்புரம் கிளை சார்பில்
உம்முல் மூமினீன் பெண்கள் பெண்கள் மதரசாவில்
பெண்களுக்கான கோடைக்கால பயிற்சி வகுப்புகள்
கடந்த 10 / 05 / 2012 முதல் நடைபெற்றுவருகிறது.
அல்ஹம்துலில்லாஹ்

கிளியனூர் கிளை


கடந்த 15.05.2012நாகை வடக்கு மாவட்டம்கிளியனூர் கிளை
சார்பாக கிளை தலைவர்நிஜாமுதீன்தலைமையில் கிளை நிர்வாகிகள் முன்னிலையில் கத்தன முகாம் நடைபெற்றது.இதில்6 குழந்தைகளுக்கு கத்தன செய்யப்பட்டது.ஒருகுழந்தைக்குRs200 வீதம் 6 குழந்தை களுக்கு ஊட்டச்சத்து பொருட்கள்வழங்கபட்டது .இதில் ஜமாத்தார்கள் அனைவரும் கலந்து கொண்டனர்.அல்ஹம்துரில்லாஹ்
.

மயிலாடுதுறை கிளை


நாகை வடக்கு மயிலாடுதுறையை சேர்ந்த சகோதரர்ஜமால்அவர்கள் மயிலாடுதுறை T.N.T.J -கிளைக்கு ஜும்மா களிலும்,
பெண்கள் பயான்களிலும் பயன்படுத்தி கொள்ளஇரண்டுமைக் அன்பளிப்பாக கொடுத்து உதவி உள்ளார்கள் அல்ஹம்துலில்லாஹ்

மயிலாடுதுறை கிளை

நாகை வடக்கு மயிலாடுதுறை கிளை சார்பாக 14.05.2012அன்று 
கூறைநாடு சின்ன பள்ளிவாசல் தெருவில் மார்கத்தின் எச்சரிக்கைஎன்ற தலைப்பில்பித்அத்-தை கண்டிக்கின்ற குர் ஆன்-ஹதிஸ் எழுதப்பட்டன மேலும் தகவல் பலகை மற்றும்,உணர்வு ,ஏகத்துவம், தீன்குலப்பென்மணி போன்றசமுதாய இதழ்களைபடிக்க தூண்டும் விதத்திலும்,இரத்த தான விழுப்புணர்வு பற்றியும் ,மார்க்க சந்தேகங்களுக்கு தொடர்ப்பு கொள்ள தொலைபேசிஎண்களையும்,எழுதி விழிப்புணர்வு ஏற்படுத்தபட்டது...அல்ஹம்துல்லாஹி.....

துளசேந்திரப்புரம் கிளை


கடந்த 16.05.2012புதன் கிழமைஅன்றுதுளசேந்திரப்புரம்TNTJ  கிளை 
சார்பாக கிளைமர்கஸில்
இலவச கத்னா முகாம்
மாவட்ட தலைவர்முஹம்மத் நாசர்,
மாவட்ட செயலாளர் செய்யது இப்ராகிம்,
மாவட்ட பொருளாளர் ராஜா முஹம்மத் ஆகியோர் முன்னிலையில் நடைபற்றது. இதில் 10 குழந்தைகளுக்கு கத்னா செய்யப்பட்டு சத்துணவுபொருட்களும் வழங்கப்பட்டன. கிளை சகோதரர்கள்
சிறப்பாக செயல்பட்டு குழந்தைகளை வீடுகளில்
பாதுகாப்பாக சேர்த்தனர்.

ஆக்கூர் கிளை

கடந்த13.05.2012 நாகை வடக்கு மாவட்டம்
ஆக்கூர் கிளைசார்பாக காமராஜபுரம் தெருவில்
(முன்னால் மாவட்ட செயலாளர்) பஹுருதீன் அவர்கள்
வீட்டில்வைத்துபெண்கள் பயான் நடைபெற்றது.
துளசேந்திரப்புரம்உம்முல் மூமீன்பெண்கள் மதரசா
மாணவி ஆயிஷா சோதனை என்ற தலைப்பிலும் ,
ஆலிமா சம்சுல்ஹுதா தொழுகையீன் அவசியம் என்ற தலைப்பிலும்
உரை நிகழ்த்தினார்கள் .பெண்கள் ஆர்வத்துடன்
கலந்துகொண்டு பயன் பெற்றனர்

சீர்காழி கிளை


சீர்காழி கிளையில்கடந்த 13.05.2012 அன்று
மாவட்ட தலைவர்முஹம்மது நாசர்அவர்கள் தலைமையில்
மாலை 4 மணிக்கு நூலகம் திறக்கப்பட்டது.

சகோ. அரசூர் ஃபாரூக்அவர்கள்நன்மையின் பக்கம் விரைவோம் என்ற தலைப்பில் உரை நிகழ்த்தினார். இதில்
மாவட்ட பொருளாளர் சகோ. ராஜா முஹம்மது
கிளைபொருளாளர் நசிருதீன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
இன்ஷா அல்லாஹ் வரும் 02.06.2012 அன்றுசீர்காழியில் 
இரத்த தானமுகாம்நடத்த ஏகமனதாக முடிவு செய்யப்பட்டது.

இந்நிகழ்ச்சியில் பல சகோதரர்கள் ஆர்வமுடன் கலந்துகொண்டார்கள்
மாலை 6.30 மணிக்கு துவாவுடன் நிறைவுபெற்றது

புதுப்பட்டிணம் கிளை



நாகை மாவட்டம் (வடக்கு) புதுப்பட்டிணம் கிளையில்
நாகை மாவட்ட(துபை) அமீரக சார்பாக 11.05.2012
மாலை 5:30 மணியளவில் புதுப்பட்டிணம்
கலிபா உமர் தெரு & பள்ளிவாசல் தெரு சந்திப்பில்
அமைந்துள்ள சுன்னத்?ஜமாத் பள்ளி முன்
தெருமுனைப் பிரச்சாரம்நடைபெற்றது
இதி்ல் கிளைத் தலைவர் சகோ. சலீம் துவக்கவுரை நிகழத்தினார்.
அதைத் தொடர்ந்து மாவட்ட பேச்சாளர்
சகோ. முஹம்மது ஹீசைன்அவர்கள்
இஸ்லாம் கூறும் ஒற்றுமை என்ற தலைப்பில் உரையாற்றினார்.
அதனை தொடர்ந்து சகோ :அரசூர் ஃபாரூக் அவர்கள்
உணர்வில் வெளிவந்த ஜாதி வாரி கணக்கெடுப்புபற்றி அதன் அவசியத்தைஎடுத்து உரைத்தார் . இதில்
மாவட்ட பொருளார் ராஜாமுஹம்மது,
துளசேந்திரப்புரம்கிளைபொறுப்பாளர்கள்
மற்றும் ரியாத் மண்டல துணைச் செயலளார்
சகோ. நூருல் அமீன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

நன்றியுரையுடன் கூட்டம் இனிதே (துவாவுடன்) நிறைவுற்றது